வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
புகழ்பெறாத ஒருவனின் வாழ்க்கை, இறந்தும்
இருக்கும் யாவர்க்கும் பழியைக் கொடுக்கும்.
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
புகழ்பெறாத ஒருவனின் வாழ்க்கை, இறந்தும்
இருக்கும் யாவர்க்கும் பழியைக் கொடுக்கும்.