அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏழையின் பசிபோக்கும் ஈகைக் குணம்;
சேமித்த செல்வத்தைப் பாதுகாக்கும் பெட்டகம்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏழையின் பசிபோக்கும் ஈகைக் குணம்;
சேமித்த செல்வத்தைப் பாதுகாக்கும் பெட்டகம்.