Athikaram-24 - Pukazh Kural 233 (From ”Thirukkuralum Porutkuralum”)-文本歌词

Athikaram-24 - Pukazh Kural 233 (From ”Thirukkuralum Porutkuralum”)-文本歌词

Mukesh Mohamed&Alka Ajith
发行日期:

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்

பொன்றாது நிற்பதொன் றில்.

உயர்வான புகழைத் தவிர, உலகத்தில்

நிலையான தென்று வேறொன்றும் இல்லை.

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்

பொன்றாது நிற்பதொன் றில்.

உயர்வான புகழைத் தவிர, உலகத்தில்

நிலையான தென்று வேறொன்றும் இல்லை.