இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.
பொருள்பெருக மற்றவர்க்குத் தராமல் உண்பது,
வறுமையில் பிறரிடம் யாசிப்பதைவிடத் துன்பமானது.