மக்கள்மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
பிள்ளைகளின் உடம்பைத்தொட, உடலுக்கு இன்பம்;
மழலைச்சொல் கேட்கச் செவிகளுக்கு இன்பம்.
மக்கள்மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
பிள்ளைகளின் உடம்பைத்தொட, உடலுக்கு இன்பம்;
மழலைச்சொல் கேட்கச் செவிகளுக்கு இன்பம்.