மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
குடும்ப வாழ்வுக்கேற்ற நற்பண்புகள் கொண்டு
கணவரின் வரவுக்கேற்ப வாழ்பவளே மனைவி.
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
குடும்ப வாழ்வுக்கேற்ற நற்பண்புகள் கொண்டு
கணவரின் வரவுக்கேற்ப வாழ்பவளே மனைவி.