நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
நல்லதெற்கென்றாலும் யாசித்துப் பெறுவது தீமையே;
மேலுலகம் இல்லையென்றாலும் கொடுப்பது நல்லதே.
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
நல்லதெற்கென்றாலும் யாசித்துப் பெறுவது தீமையே;
மேலுலகம் இல்லையென்றாலும் கொடுப்பது நல்லதே.