உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.
பெருமைபடப் பேசுவதே, வறுமையில் இருப்போர்க்கு,
உதவிசெய்து வாழ்வோரிடம் தங்கும் புகழே.
உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.
பெருமைபடப் பேசுவதே, வறுமையில் இருப்போர்க்கு,
உதவிசெய்து வாழ்வோரிடம் தங்கும் புகழே.